"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Thursday, December 17, 2009

வாருங்கள் பதிவர்களே…….

தங்கள் எண்ணங்களை பதிவுகளில் பதியமிட்ட
பதிவர்களே! நம் நட்பெனும் வாசம் வீச
சந்திப்பு மலரட்டும்!!

4 comments:

V.N.Thangamani said...

சந்திக்கலாம் கவிஞரே
நன்றி, வாழ்க வளமுடன்.

முருக.கவி said...

நன்றி ஐயா!

cheena (சீனா) said...

அன்பின் முருக.கவி

இறைவணக்கம் பாடி ஆரம்பித்து வைத்த ஈரோடு பதிவர் வாசகர் சங்கமம் வெற்றிகரமாக முடிந்தமைக்கு தாங்களே காரணம் - இல்லையா

நல்வாழ்த்துகள்

முருக.கவி said...

நன்றி ஐயா! மிக அழகாக பேசினீர்கள்! பயனுள்ள தொகுப்பு நீங்கள் தந்தது. நன்றி!

Post a Comment