"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Tuesday, March 17, 2009

‘தமிழ்ப்பா’


அன்னைத் தழிழே நீ என்பால்
கொண்டுள்ள அன்பால்
வழங்கினை ஐம்பால்

ஐம்பால் வழங்கிய அறிவால்
பொருட்ச் செறிவால்
உள விரிவால்

நும்பால் விளைந்த விழைவால்
பெரும் வியப்பால்
நுவல்வேன் யானும் ஒரு பா !!

1 comment:

mohanasundaram said...

என்னே... உந்தன் கவிதை
அது ஆளும்
இப்புவியை.

கண்ணை இமை
காப்பது போல்
நாம் காப்போம்
நம் தமிழை.

Post a Comment